சக்திவளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "சுரகிமு லங்கா" (#இலங்கையை #காப்போம்) தேசிய திட்டத்திட்டம்WhatsApp Image 2026 04 07 at 22.49.26 1WhatsApp Image 2026 04 07 at 22.49.25WhatsApp Image 2026 04 07 at 22.49.26

மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி - 2022ல் எமது பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த பின்வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பிரதேச செயலாளர் மற்றும் அலுவலர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி - 2022ல் எமது பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த பின்வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பிரதேச செயலாளர் மற்றும் அலுவலர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

திருமதி.தெய்வமதன் மேரிதர்சினி                                  மாவட்டநிலை 03

திருமதி.மயூரன் மிதுலா                                                         மாவட்டநிலை 07

திருமதி.சத்தியகுமார் திருமகள்                                        மாவட்ட நிலை 09

 

பிரதேச செயலகத்தில் பல்துறை அரச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் 200 மணித்தியாலங்களை உள்ளடக்கிய இரண்டாம் மொழி சிங்கள கற்க்கைநெறியின் நிறைவு நிகழ்வு இன்றைய தினம் (12.05.2023) பி.ப 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Untitled 1 copy copy

தற்போது இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுமையாக தொடர் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரைதுறைபற்று பிரதேச செயலக பிரிவில் மக்களுக்கான நடமாடும் அத்தியாவசிய பொருட்கள் சேவை(மீ்ன், முட்டை, பால், மரக்கறி வகை, மிருக உணவுகள் மற்றும் ஏனைய பொருட்கள்) ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதனை பெற்றுக்கொள்ள கீழ் உள்ள தொலைப்பேசி இலக்கங்களை பயன்படுத்துமாறு தயவுடன் அறியத்தருகின்றோம்.
தகவல்
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
கரைதுறைப்பற்று
முல்லைத்தீவு.

News & Events

07
Apr2026
 "சுரகிமு லங்கா" (#இலங்கையை #காப்போம்) தேசிய திட்டத்திட்டம்

"சுரகிமு லங்கா" (#இலங்கையை #காப்போம்) தேசிய திட்டத்திட்டம்

சக்திவளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட...

Scroll To Top