நீண்டகாலம் தீர்க்கப்படாத மகாவலி L வலயத்தின் அபிவிருத்தி வலயத்திற்குள் காணிகளை இழந்த அல்லது காணி ஆவணங்களை இழந்த மக்களுக்கு அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான பொதுமக்களின் சுயவிருப்பம் கோரும் படிவத்ததை 14.10.2019ம் திகதி திங்கட்கிழமைக்கு முன்னர் கரைதுறைப்பற்று பிரதேசசெயல காணிக்கிளையில் சமர்பிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றேன்.

மேலதிக தகவலுக்கு தொடர்புகொள்ளவேண்டிய அலுவலர் திரு சு.சரவணன் 

தொலைபேசி இல -0772019422

விண்ணப்படிவத்தினை இங்கு Land Administrationல்பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

 

K2B

கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான பாடசாலை பொதிகள் K2B Dance Studios Canada நிறுவனத்தினால் வழங்கிவைக்கப்பட்டது. மேலும் 3 சிறார்களுக்கு விசேட கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டது. 

நாட்டிற்காக ஒன்றிணைவோம்  வேலைத்திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலகத்தின் சார்பாக கிட்ட தட்ட 300 வேலைத்திட்டங்கள் நடாத்தி முடிக்கப்பட்டது. மேலும் அத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள்  பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்பு காட்சி

 Radda Wenu

    முல்லைத்தீவு கரைதுறைப்பற்று சிலாவத்தை தெற்கில் தேசிய  விடமைப்பு  அதிகாரசபையினால் நிர்மானிக்கப்பட்ட Allaikal Newsஅலைகள் மாதிரிக்கிராமம் 05.10.2019 அன்று 13 பயனாளர்களை கொண்ட குடும்பங்களிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய மட்டத்திலான உற்பத்தித்திறன் போட்டியில்

எமது பிரதேசசெயலகம் 3ம் இடத்தினை பெற்றுகொண்டது
.

Pro News

News & Events

07
ஏப்2026
 "சுரகிமு லங்கா" (#இலங்கையை #காப்போம்) தேசிய திட்டத்திட்டம்

"சுரகிமு லங்கா" (#இலங்கையை #காப்போம்) தேசிய திட்டத்திட்டம்

சக்திவளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட...

குடியுரிமை சாசனம்

Scroll To Top