மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி - 2022ல் எமது பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த பின்வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பிரதேச செயலாளர் மற்றும் அலுவலர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி - 2022ல் எமது பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த பின்வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பிரதேச செயலாளர் மற்றும் அலுவலர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
திருமதி.தெய்வமதன் மேரிதர்சினி மாவட்டநிலை 03
திருமதி.மயூரன் மிதுலா மாவட்டநிலை 07
திருமதி.சத்தியகுமார் திருமகள் மாவட்ட நிலை 09















